ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் தான் கடைசியாக நடிக்கும் நோ டைம் டு டை படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பில், நாயகன் டேனியல் கிரெய்க் படக்குழுவினருடன் உருக்கமாகப் பேசி விடைபெறும் வீடியோ வெளியாகி உள்ளது...
உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் கடந்த 5 திரைபடங்களில் நடித்த டேனியல் கிரெய்க், அடுத்த பாகத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2006 ஆம் ஆண்டின் "கேசினோ ...